தூய தெரஸ் டெக்கீஸ் வழங்கும் - கண்டன்விளை ஆலய வரலாற்றுக் குறும்படம் -

குழந்தை இயேசுவின் புனித தெரெசாள் ஆலயம், கண்டன்விளை (Estd.1924)

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெராசாளின் ஆலய வரலாற்று ஆவணக் குறும்படம்.


1 comment:

  1. அன்புடையீர்!

    கண்டன்விளை பங்கு, பரம்புக்கரையைச் சேர்ந்த அருட்பணி. ரத்னசுவாமி அவர்கள், ஜனவரி 29, 2018 அன்று அகமதாபாத் மறைமாவட்ட ஆயராக நமது திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்! அவரது பணி சிறக்க பங்கு மக்களாகிய நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்...!!!

    இவண்,
    கண்டன்விளை பங்கு இறைமக்கள் மற்றும் பங்குப்பணியாளராகள்

    ReplyDelete