தூய தெரஸ் டெக்கீஸ் வழங்கும் - கண்டன்விளை ஆலய வரலாற்றுக் குறும்படம் -

குழந்தை இயேசுவின் புனித தெரெசாள் ஆலயம், கண்டன்விளை (Estd.1924)

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெராசாளின் ஆலய வரலாற்று ஆவணக் குறும்படம்.


3 comments:

 1. குழந்தை இயேசுவின் புனித தெரசாளின் பக்தர்கள் கவனத்திற்கு!
  எமது பங்கு குடும்ப விழா இன்று (2016, செப்டம்பர் 30, வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து அக்டோபர், 9 - ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறுகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு அருட்பணி. T. ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை ஆரம்பித்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு எமது ஆலய முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. J.R.பேட்ரிக் சேவியர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. பத்து நாட்கள் திருவிழா திருப்பலி வழிப்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புனிதையின் ஆசீரை நிரம்பப் பெற்றிட பக்தர்களாகிய உங்களை பெரும் மகிழ்ச்சியுடன் அன்புடன் அழைக்கிறோம்! வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களுக்ககாக 1, 2, 9 & 10 ஆகிய விழா நாட்களில் திருவிழா வழிப்பாட்டு நிகழ்வுகளை நேரலை மூலம் ஒளிபரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

  ReplyDelete
 2. THANKS .அடுத்த வருடம் பத்து நாள் நிகழ்சிகளையும் ஒளிபரப்ப ஆவன செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய கருத்துக்கு நன்றி! அது சம்மந்தமாக அதற்கான குழுவுடன் கலந்து பேசி அடுத்த வருடம் 10 திருவிழாக்களையும் நேரலை மூலம் ஒளிபரப்ப முயற்சிக்கிறோம்.

   Delete